அனைத்து வாசகர்களுக்கும் என் இனிய வணக்கங்கள்..எனக்கு இது தான் முதல் திரி.நான் இது வரைக்கும் எந்த விதமான கதையும் எழுதியதுமில்லை அதற்கு எந்தவிதமான முயற்சியையும் எடுத்ததுமில்லை.முதன் முறையாக இந்த திரியில் ஒரு காமத் தொடர் எழுதத் தொடங்கப்போகிறேன்.எனவே ஏதேனும் எழுத்துப் பிழைகள் தயவுசெய்து மன்னித்துக் கொள்ளவும்.