8 years ago#21
அடுத்த மாசம் அம்பியின் நண்பன் சாரி அவர்கள் வீட்டுக்கு வந்தான்.. தனது திருமண அழைப்புடன்.. நந்தினியின் சினேகிதி அன்ன லட்சுமியை சாரி கலெக்ட் பண்ணி விட்டானாம்.. “டேய் கன்க்ராட்ஸ்டா சாரி.... எங்கேடா ஹனிமூன்...” சாரி பதிலுக்கு “நான் சிம்லா போணும்னுதாண்டா நெனச்சேன்.. ஆனால் ஊட்டிக்குதான் போணும்னு எங்க பாட்டி சொல்லிட்டாங்கடா...அவங்க லூட்டி தாங்கலேடா.. பாட்டிங்களை ஓட்டிவிட்டாதாண்டா இந்த உலகம் உருப்படும்” என்று கண்ணை உருட்டிக் கொண்டு ஒப்பாரி வைத்தான். நந்தினி அவனை நமட்டுச் சிரிப்புடன் பார்த்து கண் சிமிட்டி விட்டு, “சாரி... ஏன் கவலைப் படறேள்...? அன்னுவும் நானும் க்ளோஸ் ஃப்ரண்ட்ஸ்.. ஏற்கனவே நிறைய பேசியிருக்கிறோம்... ஊட்டிக்கு என்ன குறைச்சல்.. ஏன் பக்கத்திலே இருந்தா, நானும் அம்பியும்கூட உங்க கூட வரலாம்ணு இருக்கோம்... வரலாமா?? நான் முன்பு சொன்ன ஃபோர்-ஸம் ஞாபகம் இருக்கா??” என்று கிசுகிசுக்க.. சாரிக்கு “ஆ..ஹ் ஹா....” என்று சொல்வதைத் தவிர என்ன செய்ய முடியும்.. கலியுகம்......!
(கொசுறு கொஞ்சம் ஜாஸ்தியாத்தான் போச்சு....)
அடுத்த கதையை வேணும்னா சாரி அன்னு என்ற அன்ன லட்சுமியை எப்படி கலெக்ட் பண்ணினான்.. ஊட்டியில் நாலு ரோடு சந்தித்ததா? டபுள் ஹனிமூன் எப்படி இருந்தது என்பதை வச்சு எழுத முயலலாம்.......