8 years ago#1
Joined:18-11-2016Reputation:0
Posts: 2870 Threads: 570
Points:71350Position:SMS SENIOR

மனைவியின் மன்மத லீலைகள் ""

இது ஒரு ஃபேண்டசி கதை ! எந்த லாஜிக்கும் பாக்காதீங்க !!!

என் பெயர் சிவக்குமார், எனக்கு கல்யாணமாகி 8 வருஷம் ஆகுது என் மனைவி பெயர் அனிதா எங்களுக்கு ஆறு வயதில் ஒரு மகன் இருக்கிறான் பேர் ராஜ்.

நான் ஐடி கம்பெனில வேலைல இருக்கேன்.

என் மனைவி கல்யாணத்துக்கு முன் வேலைக்கு போனவ தான் பிறகு இங்க நான் பெங்களூர் கூட்டி வந்ததும் ஒரு காஸ்மெட்டிக்ஸ் கம்பெனில வேலைக்கு அனுப்பினேன்.

ஆனா குழந்தை உண்டானதும் சில மாதங்களில் வேலைய விட்டுட்டா ஆனா பையனுக்கு ரெண்டு வயசு ஆனதும் மீண்டும் வேலைக்கு போறா...

பக்கத்துல ஒரு ஹோம் இருக்கு அங்க கொண்டு போயி விட்டுட்டு வேலைக்கு போயிடுவா மதியம் மட்டும் ஒரு தடவை வந்து பால் குடுத்துட்டு போவா மத்தபடி பையனுக்கு ரெண்டு வயசு ஆகிட்டதால ஒன்னும் பெருசா வேலை இல்லை ... 


நாங்கள் இருப்பது பெங்களூர்ல என் ஏரியாலே காஸ்மெட்டிக்ஸ் கன்சர்ன்ல அனிதா வேலை செய்யிறதால எனக்கு ரெண்டு லாபம் !

ஒன்னு அவளோட காஸ்மெட்டிக்ஸ் எல்லாம் கம்பெனிலே கிடைக்கும் ரெண்டு நடந்து போற தூரத்துல அவளுக்கு வேலை அதனால எனக்கு ஒன்னும் டென்ஷன் இல்லை ... 


அதோட வேலை செய்யிற இடத்துல பெண்களுக்கு எவளவோ பிரச்சனை இருக்கும் ...

அனிதாவும் வேலைக்கு சேர்ந்த புதுசுல ஒரு எம்டி பத்தி குறை சொல்லிகிட்டே இருப்பா ... 

ஆனா ரெண்டாவது வாட்டி அதே கம்பெனிக்கு வேலைல சேர்ந்த பிறகு எந்த பிரச்சனையும் இல்லை அதனால எனக்கு எந்த டென்ஷனும் இல்லை ...

என்ன அப்பப்ப அவங்க புது எம் டி பத்தி புகழ்ந்து பேசுவா ... அது மட்டும் கொஞ்சம் கடுப்பா இருக்கும் !

சில தடவை அவர் வீட்டுக்கு வந்துருக்கார் ... அவர் முஸ்லீம் என்பதால தீபாவளி பொங்கலுக்கு வீட்டுக்கு கூட்டி வந்து விருந்து வைப்பா ...

அப்பலாம் எனக்கு பொறாமையா இருக்கும் ... ஏன்னா என்னோட ஃபிரண்ட்ஸ் யாராச்சும் வீட்டுக்கு வந்தா முகம் குடுத்தே பேச மாட்டா எதுவும் பெருசா கவனிக்க மாட்டா ஆனா அவ எம்டி வந்தா அவ்ளோதான் கால் தரைல நிக்காது ...

சில தடவை நாங்களும் அவர் வீட்டுக்கு விருந்துக்கு போயிருக்கோம் ...
அப்பல்லாம் அனிதா அது என்னவோ தன்னோட வீடு மாதிரி கிச்சன்லே இருப்பா நான் குழந்தைய வச்சிகிட்டு வெளில கார்டன்ல விளையாடுவேன் ...

அவளோ பெரிய வீடு ... இருந்தாலும் போர் அடிக்கும் ... அதான் பார்த்தேன் வேணும்னா கொண்டு வந்து விடுறேன் நீ விருந்து முடிச்சிட்டு சாவகாசமா வந்து சேரு இந்த பேபிசிட்டர் வேலை என்னால பாக்க முடியாதுன்னு சொல்லிட்டேன் ...

அவளும் என்னை இருக்க சொல்லி கெஞ்சி பார்த்தா நீ ஆள விடுன்னு விட்டுட்டு வந்துடுவேன் ... 


ஆனா அங்க வேலைக்கு போன பிறகு அனிதாவிடம் நிறைய மாற்றம் ... 

சொல்லப்போனா முதல்ல கம்பெனிக்கு போனப்ப ஒழுங்கா புடவை கட்டி குடும்ப பொண்ணு மாதிரி வேலைக்கு போனா ...

அதே குழந்தை பிறந்த பிறகு இந்த புது எம்டிகிட்ட வேலைக்கு சேர்ந்த பிறகு கொஞ்சம் கிளாமர் கூடிடிச்சி ... ஸ்லீவ் லெஸ் லோ நெக் சி துரூ இப்படிலாம் போட ஆரம்பிச்சா ...

அதுல என் பங்கும் இருக்கு ஏன்டி நீ இருக்குறது பெங்களூர் சிட்டில இன்னுமா இந்தமாதிரி தமிழ்நாட்டு கிராமத்து பொன்னு மாதிரி புடவை மட்டுமே கட்டணும்னு நான் தான் இப்டி டிரஸ் பண்ண வற்புறுத்துவேன் ...

அவ முதலில் மறுத்தாலும் போக போக ஆளே மாறிட்டா ...

அவ அப்டி போறப்ப எவனெல்லாம் ரசிக்கிறானோ எனக்கு அதுவே ஒரு கிக் தான் ... 


ஒரு மிடில் கிளாஸ் வாழ்க்கை எதுவும் பிரச்னை இல்லாம போனது !

ஆனா இங்க பிரச்சனை நான் தான் !

ஆமாங்க நான் ஒரு வித்தியாசமான பிரச்சனையில் மாட்டி தவிக்கிறேன் !

"" கக்கோல்ட் ""

உங்க எல்லாருக்கும் இந்த கான்செப்ட் நல்லா தெரியும் இருந்தாலும் நான் எப்புடி அதுல சிக்குனேன்னு பார்த்துடுவோமா ?

ஆனா நீங்க நினைக்கிற மாதிரி பொண்டாட்டி இன்னொருத்தன் கூட பண்றத பார்த்து அவங்களுக்கு அடிமையா இருக்குற மாதிரிலாம் கிடையாது ... ஜஸ்ட் அவ அந்த மாதிரி பண்றத பாக்கணும்னு ஒரு ஃபேண்டசி அவளோதான் ...

இன்னும் சொல்லனும்னு நேர்லே பாக்கனும்னு ஆசை அவளோதான் ... 

சரி விஷயத்துக்கு வருவோம் !!! 



என் வயசு 34 அவளுக்கு வயசு 30


அனிதாவை பற்றி சொல்லனும்னா நான் கல்யாணம் பண்ணும்போது என் வயசு 26 அவளுக்கு 22 வயசு !

அப்ப பார்க்க சின்ன பொண்ணா அழகா இருந்தா இப்ப குழந்தை பெத்து ஒரு சுற்று பெருத்து எங்க எப்டி சதை போட்டு எப்புடி செக்சியா மாறனுமோ அப்டி மாறி இன்னைக்கு எங்க ஏரியாவே சைட் அடிக்கும் ஒரு அம்சமான ஆண்டியா மாறிட்டா ...

பாக்குறதுக்கு நடிகை ரம்பா போல இருப்பா ... .
8 years ago#2
Joined:18-11-2016Reputation:0
Posts: 2870 Threads: 570
Points:71350Position:SMS SENIOR

என் மனைவியோட ஸ்பெஷலே அவளோட செக்ஸியான கனிகளும் கும்முன்னு இருக்கும் அவளோட ஆர்ம்ஸ் தான் ! முக்கியமா அவளின் தொடைகள் ... அது இப்ப தெரியாது அப்புறம் ஏதாவது சீன்ல அவளோட தொடையை காட்டுறேன் ...


வீட்ல அப்புறம் சில சமயம் ஆபிசுக்கு ஸ்லீவ்லெஸ் போட்டுகிட்டு போவா பாருங்க சும்மா நட்டுக்கும் அப்டி ஒரு அழகு .

அவளோட குண்டிகள் சும்மா தளதளன்னு அசைந்து அசைந்து நடப்பா பாருங்க அப்டி ஒரு செக்ஸி நடை ...

மற்றபடி எலுமிச்சை நிறத்தில் பாக்குற எவனுக்கும் அவளை ஒக்கனும்னு தோணும் !

எங்க செக்ஸ் வாழ்க்கை என்பது எனக்கு பரம திருப்தியா இருந்தது ...

ஆனா அவளுக்கு அப்டி இருந்துச்சின்னா இந்த கதையே இல்லை ...




சரி நா அவளை எப்டி பகிர்ந்தேன் என்று பார்ப்பதற்கு முன் சில சம்பவங்களை சொல்றேன் !

கல்யாணம் ஆகி சில மாதத்திலேயே என் மனைவி கற்பம் ஆகிட்டா அப்புறம் அவ குழந்தையோட வந்தா சிலநாட்கள் போனது ....

முதல் முதலா அதாவது நான் ஒரு கக்கோல்டா மாற ஆதாரமான ஒரு சம்பவம் சொல்றேன் கேளுங்க !

என் பையனுக்கு முதல் பர்த்டே கொண்டாட ஏற்பாடு பண்ணோம் !

அப்ப பக்கத்து வீட்லேர்ந்து ஃபிரண்ட்ஸ் அப்புறம் ஊர்லேர்ந்து அப்பா அம்மா எல்லாம் வந்துருந்தாங்க !

அன்று மாலை கேக் கட் பண்ண தயாரா இருந்தோம் !

அன்று என் மனைவி ஒரு பச்சை பிங்க் மிக்ஸ் கலர் சாரி கட்டி ஸ்டோன் ஒர்க் பண்ண பிளவுஸ் போட்டு டக்கரா இருந்தா !

நிறைய வேலை பார்த்ததால ஆளு வேர்த்துப்போயி இருந்தா !

இருந்தாலும் செம செக்ஸியா இருந்தா ...

அப்ப பக்கத்து வீட்லேர்ந்து ஒரு இஞ்சியனியரிங் படிக்கிற பையன் வந்திருந்தான் அவன்கிட்ட என் போன குடுத்து கேக் கட் பண்ணும்போது போட்டோ எடுக்க சொன்னேன் !

நான் நினைச்சது ஒன்னு ஆனா நடந்தது வேற .

அனிதா குழந்தைய தூக்கி கொள்ள கேக் வெட்ட குழந்தை கையில கத்திய குடுக்க அந்தநேரம் என் மகன் அவள் முந்தானைய பிடிச்சி இழுக்க அவளோட கிளிவேஜ் நல்லா தெரிஞ்சது !

ஆனா அவ இழுத்து மறைச்சிட்டா பிறகு கேக் வெட்ட எல்லாரும் ஹேப்பி பர்த்டே பாட சந்தோஷமாக நடந்தது அந்த பர்த்டே கொண்டாட்டம் ...

அந்த பையனும் வளைச்சி வளைச்சி போட்டோ எடுத்தான் !

போகும்போது என்னிடம் குடுக்கவே தயங்கினான் .

நானோ சும்மா தாங்க்ஸ் சொல்லி வாங்கிக்கொண்டேன் !

எல்லாரும் போன பிறகு என் மனைவி அனிதா பிள்ளைய தூங்க வைக்க ஏற்பாடு பண்ண ... எனக்கு அந்நேரம் ஒரு போன் வந்தது !

நான் எடுத்துக்கொண்டு பால்கனி சென்று பேசிவிட்டு அங்கேயே போன நோண்ட ...

அவன் எடுத்த போட்டோஸ் ....

அனிதாவை அவன் எடுத்த போட்டோஸ் வச்சி xossipல ஒரு செக்ஸ் த்ரெட் ஆரம்பிக்கலாம் ....

அப்டி வளைச்சி வளைச்சி என் பொண்டாட்டிய தான் போட்டோ எடுத்திருந்தான் ...

அவ கைல குழந்தை இருந்தா குழந்தை போட்டோல இருக்கும் இல்லையா இவ தான் அதாவது அனிதா மட்டும் தான் ...

இவன் போட்டோ எடுக்க வந்தது என் மகனின் பிறந்தநாளுக்கு ஆனா என்னமோ என் பொண்டாட்டி வயசுக்கு வந்தத போட்டோ எடுத்தவன் மாதிரி அவளை மட்டுமே எடுத்திருந்தான் ....

எனக்கு அதை பார்த்ததும் ஏற்பட்ட ஒரு உணர்வு .... அதை எப்டி சொல்றதுன்னே தெரியலை ... நான் சிறுவயதிலிருந்தே ஒரு வித கற்பனையில் வாழ்ந்தேன் ....

அது என்னன்னா என்னோட பொண்டாட்டி கிட்ட எவனோ சிரிச்சி சிரிச்சி பேச நான் கோவமா உக்கார்ந்திருந்து... அதுவே ஒருவித பரிதாபமா மாறி அவளுக்கு ஒரு மாதிரி உறுத்தி.... அவ அவனோட பேசுவதை நிறுத்திக்கனும்னு நினைப்பேன் ....

இது என்ன மாதிரி உணர்வு ?!?!?!?

ரொம்ப சிம்பிள் நீங்க சின்ன வயசுல ஏதாவது பொண்ணு மேல ஆசைப்பட்டிருப்பீங்க ...

அந்த பொண்ணு வேற ஆளுகிட்ட பேசுனா உங்களுக்கு கோவம் வரும் ...

அதுவும் அந்த சின்ன வயசு பொண்ணு அவளைவிட சீனியர்கள்கிட்ட பேசினா ரொம்ப கோவம் வரும் இல்லையா ....

அதே தான் ஆனா நான் மேலே சொன்ன மாதிரி யோசிப்பேன் ....

இதிலிருந்து தொடங்கிய என்னோட பிரச்சனை இன்னைக்கு ஒருத்தன் என் மனைவிய ரசிச்சி ரசிச்சி போட்டோ எடுத்துருக்கான்னு நினைக்கும்போது ஏனோ ஒருவித பரவசம் ....

ரெண்டு காரணம் ...

ஒன்னு என் மனைவியின் அழகு ... அதுல எனக்கு ஒரு பெருமை ...

இன்னொன்னு .... அப்டிப்பட்ட அழகான ஒருத்திய நான் ரொம்ப பூ மாதிரி பார்த்துகிட்டேன் ... அதையே வேற ஒருத்தன் அவள புரட்டி எடுத்தா அவ எப்டி துடிப்பா ....

இந்த ஒரு உணர்வே என்னை அந்த எக்சைட் நிலைக்கு கொண்டு வந்துடுச்சி .....

இந்த நாள் என் வாழ்வை மாற்றிய நாள் .....

இதுலேர்ந்து ஆரம்பிச்சி என் மனைவிகூட எங்காச்சும் வெளில போனா அவளை எவனாச்சும் சைட் அடிச்சா எனக்கு நட்டுக்கும் ....

அந்த போட்டோ எடுத்த பையன் எப்பவாச்சும் என் வீட்டுக்கு வருவான் .... அவன் கண்கள் என் மனைவியின் அழகை மேய்வதை பார்க்க பார்க்க .... சொல்லப்போனா அவன் என் வீட்டுக்கு வந்தா எனக்கு குஜால் ஆகிடும் !!!

இப்டியான சூழலில் இந்த ஒரு ஃபேண்டசியை மனதுக்குள் வைத்தபடி என் மனைவி அனிதாவுடன் கிட்டதிட்ட 5 வருஷம் வாழ்ந்துருக்கேன்....

இப்படிப்பட்ட என் மனநிலையை மனதில் வைத்துக்கொண்டு கதையை தொடர்ந்து படியுங்கள்....


சரி கதைக்கு போவோமா ?
8 years ago#3
Joined:18-11-2016Reputation:0
Posts: 2870 Threads: 570
Points:71350Position:SMS SENIOR

ஒரு நாள் அனிதாவின் ஃபிரண்ட் ஒருத்தி போன் பண்ணி ....

அவ பேரு காயத்திரி அவ புருஷனுக்கு பெங்களூருக்கு டிரான்ஸ்பர் ஆகி இருக்கு ... அதனால அவளும் அங்கேயே வந்துடலாம்னு இருப்பதாகவும் முடிஞ்சா தனக்கு தன் புருஷன் குழந்தையுடன் தங்குற மாதிரி ஒரு வீடு பார்த்து தரமுடியுமான்னு கேட்டா ....

உடனே அனிதா என்னிடம் சொல்ல நானும் எங்க வீட்டு பக்கத்துலேயே ஒரு வீடு பார்த்து குடுத்தேன் !

சில நாட்களில் காயத்திரியும் அவ புருஷன் திலீப் மற்றும் குழந்தை மனீஷுடன் அந்த வீட்டுக்கு குடியேறினார்கள் ....

அந்த திலீப் ஒரு டிராவல்ஸ் கம்பெனில மேனேஜரா இருக்கான் ... பெருசா வருமானம் இல்லை அதை நம்பி எப்படித்தான் பெங்களூர் வந்தானோ !

ஆனா அவன் பொண்டாட்டி காயத்திரி ... பேருக்கு தகுந்த மாதிரி செமையான காய் செழுமையான காய் செக்க சிவந்த காய் ....

அவ மகனுக்கும் 5 வயசு தான் ஆகுது அதனால என் மகன் படிக்கும் பள்ளியிலேயே சேர்த்தாச்சி ....

எப்படியோ என் மனைவிக்கு ஒரு நல்ல கம்பெனி கிடைச்சிடிச்சி ... ஆனா அது எத்தனை பெரிய ஆபத்தில் சென்று முடியும்னு அப்ப எனக்கு தெரியலை !

நாங்க நல்லபடியா பழக ஆரம்பித்ததும் சில நாட்களில் காயத்திரி என் மனைவி மூலமா அவளும் வேலைக்கு செல்ல ஆரம்பித்துவிட்டாள் ...

கிட்டத்திட்ட ஒரே தெரு தான் என்பதால் ரெண்டு பேரும் சேர்ந்தே வேலைக்கு போவதும் வருவதுமாக இருந்தார்கள் வீக் எண்டு வீட்டுக்கு செல்வதும் வருவதும் என்று ஜாலியாக இருந்தார்கள் !

அவங்க ஜாலியா இருந்தாங்கன்னா நீ என்ன பண்ணன்னு கேக்குறீங்களா ...

நான் தான் ஐ டி கம்பெனில வேலைக்கு போறேனே எனக்கு எங்க நேரம் ?



ம்ம்ம் கதைய ஆரம்பிப்போமா ?????

அதாவது அது ரொம்ப தூரம் போயிருக்கு எனக்கு இன்று தான் தெரிய ஆரம்பிக்குது ....

அது ஒரு ஞாயிற்றுக்கிழமை ....

என்னங்க இன்னைக்கு என் ஃபிரண்ட் காயுவும் அவ ஹஸ்பெண்ட் தில்லும் மதியம் லஞ்ச்க்கு வராங்க ....

தில்லா ?

அதான் திலீப் சும்மா செல்லமா அப்டித்தான் கூப்பிடுவேன் !

"ஓ அந்த அளவுக்கு வந்தாச்சா ?" சரி சரி வரட்டும் நான் என்ன பண்ணனும் ?

போயி மட்டன் வாங்கிட்டு வாங்க ... நல்லா தொடை கரியா பார்த்து வாங்கிட்டு வாங்க அவருக்கு அதான் பிடிக்கும் !


எனக்கு ஜிவ்வுன்னு ஒரு காட்சி மனதில் ஓடி மறைந்தது ....

ஊர்ல தரைல தான் உக்கார்ந்து சாப்பிடுவோம் இப்ப பெங்களூர்ல அதெல்லாம் கிடையாது எல்லாம் டைனிங் டேபிள் தான் ....

என்னோட உண்மையான பேக் கிரவுண்ட் கோயம்புத்தூர் ....

கோயம்புத்தூர்ல "சின்ன வீடு" வச்சிகிட்டு ஜாலியா இருப்பதை பத்தி சொல்லவும் வேணுமா ?

இப்ப என் மனசுக்குள் அப்படி ஒரு காட்சி தான் வந்து போனது ....

அதாவது திலீப் என் பொண்டாட்டிய ஒரு கீப்பா வச்சிருக்கிறது மாதிரியும் அனிதா அவனுக்கு கரி சமைச்சி அவனுக்கு இலை போட்டு அவளே குனிந்து நிமிர்ந்து வளைந்து நெளிந்து வெட்கப்பட்டு பரிமாறி அப்படியே அவன் சாப்பிட்டு முடித்தவுடன் அவனுக்கு கை துடைக்க தன் முந்தானையை கொடுப்பது போலவும் மின்னலாக தோன்றி மறைய ....

ஆஹ் .... அந்த எண்ணமே எனக்கு ஜிவ்வுன்னு ஏற எனக்குள் தூங்கிக்கொண்டிருக்கும் அந்த கக்கொல்ட் எண்ணம் மெல்ல எழ ஆரம்பித்தது ....

நேரா கறிக்கடைக்கு வண்டியை எடுத்துக்கொண்டு பறந்தேன் !

நல்லா கெடாவா பார்த்து தொடைக்கறி வாங்கிக்கொண்டு ஆசையோடு வந்தேன் !

நான் வர அங்கே திலீப் பையனும் என் பையனும் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தனர் ... ஆஹா வந்துட்டானா ?

நான் உள்ளே நுழைய ஹாலில் யாரையும் காணும் ....

உள்ளே கிச்சனில் பேச்சுக்குரல் கேட்டு மெல்ல என்ன பேசுறாங்கன்னு ஒட்டுக்கேட்க சொன்னது அந்த கக்கொல்ட் குரங்கு ....

ஏன் அனி இதெல்லாம் ....? காயு நீ தான் சொல்லேன் ...

நான் சொன்னா எங்கங்க கேக்குறா ?

தில் எதுக்கு அலட்டிக்கிற உனக்கு தொடை பிடிக்கும் தான ?

ஆமாம் ...

அதோட நிப்பாட்டு... சும்மா சீன போடாத ...

நீ கேக்கமாட்டடி ... உன்னையெல்லாம் மாமியார் மாமனார் கூட கூட்டுக்குடும்பமா விட்டுருந்தா இந்தா மாதிரி வரவன் போறவனுக்கெல்லாம் சமைச்சி போட்ருக்க மாட்ட ... ஒழுங்கா வீட்டு வேலைய செஞ்சிட்டு வார கடைசில கவுந்தடிச்சி படுத்துருப்ப ....

(அவன் என் பொண்டாட்டிய வாடி போடின்னு பேசுற அளவுக்கு போயிருக்கு அதுவும் கிச்சன் உள்ள பேசுற அளவுக்கு போயிருக்கே .... )

ஹா ஹா மாமியார் மாமனார் ... அதெல்லாம் எனக்கு செட் ஆகாது இப்ப நான் என் பிரண்டுக்கும் பிரண்டு ஹஸ்பெண்டுக்கும் லஞ்ச் குடுக்குறேன் அவளோதான் சும்மா வளவளன்னு பேசிகிட்டு நிக்காம எங்களுக்கு ஒரு ஜூஸ் போட்டு குடு !

அன்னைக்கு போட்ட மாதிரியா ?

அதேதான் தில் ... காயு அந்த ஃபிரிட்ஜ்ல மாம்பழம் இருக்கு பாரு ....

ஓ மாம்பழ ஜூஸா ....

ஏன் தில் உனக்கு மாம்பழ ஜூஸ் போடத்தெரியாதா ?

மாம்பழத்துல ஜூஸ் போடக்கூடாது அப்படியே சப்பி சாப்பிடனும் .....

ஹா ஹா அது இன்னொரு நாள் வச்சிக்கலாம் இப்போதைக்கு ஜூஸ் போடு போதும் ...

நான் மெல்ல எட்டிப்பார்க்க அங்க நடுவில் திலீப் அந்தப்பக்கம் காயத்திரி இந்தபக்கம் அனிதா ....

அனிதா பாத்திரம் கழுவ திலீப் மாம்பழத்தை கட் பண்ண காயத்திரி காய்கறி கட் பண்ண ....

இவளோ அந்நியோன்யமா ?!?!?!

அனி சுகர் எங்க இருக்கு ...?

அங்க தான்டா இருக்கும் பாரு ....

காயு நீ பாரு எங்க இருக்குன்னு ....

ஆமா உனக்கு ஒன்னு ஒன்னும் எங்க இருக்குன்னு காட்டனும் அங்க தான்டா இருக்கும் போயி பாரு ....

ம்க்கும் காட்டிட்டாலும்னு அவன் எதையோ தேடி சுகர் டப்பாவை எடுக்க அதுக்குள் என் பையன் உள்ளே வர ...

நானும் அப்பத்தான் வர மாதிரி ராஜ் அம்மா எங்கன்னு டக்குன்னு பையன தூக்கி கொள்ள ...

உள்ள இருக்கேன் சிவா ....

நானும் அப்படியே பையன தூக்கிக்கொண்டு உள்ளே சென்று வாங்க வாங்க எப்ப வந்தீங்க ?

இப்பதான்னா வந்தோம் .... கொஞ்சம் இருங்கண்ணா ஜூஸ் போட்டுத்தரேன் ....

யாரு ஜூஸ் போடுறதுன்னு நான் நக்கலா கேக்க ...

நான் தான் சார் ... கொஞ்சம் இருங்க ஜஸ்ட் 2 மினிட்ஸ் ஜூஸ் ரெடின்னு திலீப் சொல்ல ....

அனி என்னம்மா இது வந்தவங்களுக்கு நீ ஜூஸ் போடாம ....

சாரோட கை பக்குவத்த பாருங்க .... அப்புறம் என்கிட்ட கேக்கமாட்டீங்க நேரடியா நீங்களே போயி ஜூஸ் கேப்பீங்க ....

அப்படியா ஆனா மிக்சில போடப்போற ஜூஸ்ல என்ன கைப்பக்குவம்???

அவர் கையாள தான் பிழிஞ்சி போடுவாரு ....

ஒ ... ஓகே ஓகே சரி இந்தா மட்டன் இருக்கு ...

தொடை தான ....

ஆமாம் தொடை தான் ....

அண்ணா பாத்துக்கங்க தொடை தான் ....

ம்ம்ம் ம்ம்ம்ம் ....

சரி நான் ஹால்ல வெயிட் பண்றேன்னு வந்துவிட்டேன் !

நான் எதிர்பார்த்தது கொஞ்ச நேரத்தில் ஜூஸ் போட்டு முடிந்தவுடன் அவன் வந்துடுவான்னு ஆனா காயத்திரி தான் கையில் ஜூசுடன் வந்தாள் ....

எனக்கும் குடுத்துவிட்டு பசங்களுக்கும் குடுத்துட்டு கிச்சனுக்குள் சென்றுவிட்டாள் ...
8 years ago#4
Joined:18-11-2016Reputation:0
Posts: 2870 Threads: 570
Points:71350Position:SMS SENIOR

சும்மா கும்முன்னு சரியான காய் ... அவளை முழுசா வர்ணிக்க ரொம்ப நாள் ஆகும் ! 

அதுவும் நானே அவளை முழுசா பார்த்து சொல்றேன் ... எப்ப ?

அதாவது அனிதா தான் மெயின் கதாநாயகி இவ இரண்டாம் கதாநாயகி தான் ... இவளை முழுசா உரிச்சி காட்டும்போது இவளின் அங்கங்களை பத்தி விலாவும் வரியுமா சொல்லுறேன் ...

இப்ப கிச்சன் உள்ள என்ன நடக்குதுன்னு பார்ப்போம் !


ம்ம்ம் நான் இல்லாதப்பா வாடா போடா வாடி போடி அதே நான் இருந்தா அண்ணா ....

நடிப்பா இல்லை எனக்கு அதெல்லாம் பிடிக்காதுன்னு அடக்கி வாசிக்கிராங்களா ?

கொஞ்ச நேரம் பொறுத்து பார்த்தேன் யாரும் வெளில வரல உள்ளிருந்து சிரிப்பு சத்தம் தான் கேட்டுச்சி ....


எனக்கு கோவமே வரல ... உள்ள என்ன பண்றாங்க என்ன பேசிக்கிறாங்கன்னு அதை கேட்க தான் ஆர்வமா இருக்கு ...

என்னோட பையனும் அவனோட புது பிரண்ட் அதாவது காயத்திரியின் பையனும் விளையாடும்போது அப்பப்ப கிச்சனுக்குள் ஓடுவதும் வருவதுமாக இருக்க ... நான் அதையே சாக்காக வைத்து அப்பப்ப உள்ள போயி பசங்கள தூக்கிட்டு வரமாதிரி வந்தேன் !

அப்பப்ப கேட்டத மட்டும் வச்சி பார்த்தா நான் நினைக்கிற மாதிரி ஒன்னும் இல்லை ... மூனு பேரும் நல்ல நண்பர்கள் அவளோதான் ...

மாம்பழ ஜூஸ் போட்டாலே அது டபுள் மீனிங்னு நினைக்க கூடாது இல்லையா ....

ஆனா அந்நியன் ஒருத்தன் என் வீட்டு சமையலைறையில் என் மனைவியோட இவளோ நேரம் கடலை போடுறான் நான் எதுவும் செய்ய முடியாம வெளிலே உக்காந்துருக்கேன் ....

ஆனா ஒன்னு ஐ மீன் ஒரே ஒரு ஆறுதல் ... கூட அவன் பொண்டாட்டி காயத்திரி இருக்கா... அந்த ஒரு மேட்டர் இருக்குற வரைக்கும் இவனால எல்லை மீற முடியாது ...


ஆனா என் மனசு அவங்க எல்லை மீறனும்னு தான நினைக்குது ....

இந்த மாதிரி ஒரு மனநிலையோட நான் எத்தனை வருஷம் தான் வாழுறது ...

அது நடந்துட்டா ஆகா அந்த சுகம் எப்புடி இருக்கும்...

நான் அதையே நினைத்துக்கொண்டிருக்க ....

அந்த காயுவும் திலீப்பும் முழுக்க நனைந்து வேர்வையில் குளித்து வெளியில் வந்தனர் ...

பின்னாடியே அனிதாவும் அதே நிலையில் வெளியில் வந்தா...

நான் வேற நினைவுக்குள் போனாலும் ... ஹலோ என்னாச்சி ஏன் இவளோ வேர்வை ...

அனி நீயாச்சும் சொல்லக்கூடாதா ? பாரு எப்படி ஆகிட்டாங்க வீட்டுக்கு வந்த கெஸ்ட்ட இப்படித்தான் பண்றதா ?

அடடா ரொம்ப பண்ணாதீங்க இவளோ நேரம் வெட்டியா இருந்தீங்க அவங்க தான் ஹெல்ப் பண்ணாங்க ....

இல்லை அனி ...

அண்ணா விடுங்க நாங்க என்ன வேத்து ஆளா எல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு தான ....

காயு கண்சிமிட்டி சிரிக்க அவள் இயல்பா சிரிக்கிராளா இல்லை ஏதாவது டபுள் டிரிபிள் மீனிங்கா ?

சரி உள்ள வாங்க நான் வேற டிரஸ் தரேன்னு ரெண்டு பேரையும் எங்க பெட்ரூம் உள்ளே கூட்டிப்போனாள் என் மனைவி அனிதா ....

கொஞ்ச நேரத்தில் அனிதா மட்டும் வெளியில் வந்தால் ....

என்ன அனி நீ டிரஸ் மாத்தலை நீயும் தான் வேர்வையோட இருக்க ....

எப்புடி தில்லு முன்னாடியே நானும் டிரஸ் மாத்தவா ?

அவ கேட்டது ஒரு நிமிஷம் ஜிவ்வுன்னு ஏறுனுச்சி ... ஆகா அவன் கண் முன் என் பொண்டாட்டி தன் முந்தானைய உருவி வெட்கப்பட்டு திலீப்ப பார்க்க அவனும் அவள் முந்தானைய இழுத்து சேலைய உருவி எடுக்க ....

ஆ....ஹ்ஹ்ஹ்ஹ் .... அப்படியே வெறும் பாவாடை ஜாக்கெட்டில் உரித்த கோழியாக அவன் முன் நிற்க ... டேய் டேய் அவ உன் பொண்டாட்டிடான்னு என் உள்ளுணர்வு என்னை உந்தி தள்ள நானும் சட்டென்று சுய நினைவுக்கு வந்து ...

இல்லை அனி உன்னை பார்த்தாலும் கஷ்டமா தான் இருக்கு இருந்தாலும் கசகசன்னு இருக்குமே வேற டிரஸ் மாத்திக்கலாமேன்னு தான் கேட்டேன் ...

அடடா அக்கறை தான் ... இருங்க அவங்க வரட்டும் நான் குளிச்சிட்டு வரேன் கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்ணுங்க ....

சிறிது நேரத்தில் என்னோட லுங்கிய கட்டியபடி என்னுடைய டி ஷர்ட் ஒன்றை கையில் பிடித்தபடி திலீப் வெளில வந்தான் ....

என்ன டி ஷர்ட் போடலையான்னு ? அனிதா கேட்க ...

அது ரொம்ப டைட்டா இருக்கு அனி அதான் சார் ஃபிரியா விட்டுட்டாருன்னு அவன் பொண்டாட்டி கிண்டலாக சொல்ல ...

உடனே அனிதா என்னையும் அவனையும் மாறி மாறி பார்த்துவிட்டு ... ஆமாம் காயு உங்க வீட்டுக்கார் கொஞ்சம் பல்க்கா தான் இருக்காருன்னு சிரித்தபடியே சொல்ல ...

கண்ணு வைக்காதீங்க மேடம்னு அவனும் சிரிக்க ...

இவளோ பெரிய உடம்புல கண்ணு வச்சி ஒன்னும் குறைஞ்சிடாதுன்னு அவன் தோளை கிள்ளிவிட்டு அனிதா உள்ளே போக ... காயு அதை கவனிக்கலை ... இல்லை இல்லை கண்டுக்கலை ....
8 years ago#5
Joined:18-11-2016Reputation:0
Posts: 2870 Threads: 570
Points:71350Position:SMS SENIOR

நான் அவங்களை உக்கார சொன்னேன் !

பசங்க ரெண்டு பேரும் உள்ளே ஓடி வர ...

காயு அவர்களை கொஞ்ச திலீப் பந்தாவா கால் மேல கால் போட்டுக்கொண்டு பேப்பர் படிக்கலானான் ....

நான் ஏனோ என்னையும் அறியாமல் தலை குனிந்து உக்கார்ந்துருந்தேன் !!!

என் வீட்டு ஹாலில் அவன் சட்டை இல்லாமல் திறந்த மார்புடன் ஒரு லுங்கியை கட்டிக்கொண்டு உக்கார்ந்திருப்பது என்னமோ எனக்கு நான் அவன் வீட்டில் இருப்பது போல இருந்தது ...

ம்ம்ம் என்னமோ நடக்கட்டும் ....

கொஞ்ச நேரத்தில் அனிதா குளித்துவிட்டு ஒரு லோ நெக் நைட்டியை போட்டுக்கொண்டு வெளியில் வந்தா....


இவ என்ன வேணும்னு செய்யிராளா ... எதுக்கு இவளோ செக்ஸியா வரா ....

ஆனா அது என்ன கையில் ஒரு டவல் கொண்டு வரா ....

ஓஹோ டவல் போட்டு மறைக்கப்போராளா ... அப்பாடான்னு ஒரு நிம்மதி பரவ ....

சட்டென்று அதை திலீப் மேல விட்டெரிந்து ....

இதை மேல போட்டுக்கங்க .... சட்டையில்லாம நடுவீட்ல பப்பரப்பன்னு உக்காந்திருக்கறத பாருன்னு மூவரும் சிரிக்க ....

இப்ப இந்த இடத்தில் நான் என்ன பண்றது .... ஹும் நானும் சிரித்து வைத்தேன் !!!

ஓகே கய்ஸ் வாங்க சாப்பிட போலாம் ....

நான் டைனிங் டேபிளை அப்பத்தான் கவனித்தேன் .... அதில் ஒன்னும் இல்லை ... 


எல்லாமே கீழே அடுக்கப்பட்டிருந்தது ....

என்னாச்சி ஏன் எல்லாம் கீழ இருக்குன்னு நான் அப்பாவியாக கேட்க ....

சாருக்கு டைனிங் டேபிள் பிடிக்காதாம் ... கிராமம் மாதிரி தரையில தான் சாப்பிட பிடிக்குமாம் ...

அனிதா சொல்ல சொல்ல எனக்கு சற்று முன் கற்பனை பண்ணி பார்த்த காட்சி அப்படியே மனதுக்குள் ஓடியது ....

ம்ம்ம் சிவா நீ நினைச்சது நடந்துடும் போலன்னு மகிழ்வுடன் நான் அமர என் பக்கத்தில் ஆளுக்கொருவனாக மனீஷும் ராஜும் ஒட்டிக்கொண்டு உக்காந்துட்டாங்க ....

மனீஷ் இப்படி வந்து உக்காரு மாமாவ டிஸ்டர்ப் பண்ணாதன்னு காயு கத்த ...\

இருக்கட்டும் விடுமா பசங்க இப்பத்தான் என்கிட்ட நெருங்கி இருக்காகங்கன்னு நான் அவர்களை என்னருகில் உக்காரவைத்துக்கொண்டேன் !

அடுத்ததாக எதிரில் காயு உட்கார அடுத்து திலீப்பும் உக்கார என் மனைவி எல்லாருக்கும் பரிமாறினாள் ...

ஏற்கனவே லோ நெக் நைட்டி இதுல குனிஞ்சி குனிஞ்சி பரிமாற திலீப் கண்ணாலே என் பொண்டாட்டிய கற்பழிச்சிகிட்டு இருந்தான் ...

எனக்கு திடீர்னு காயத்திரி மேல ஒரு சந்தேகம் ... இவ எப்படி இதை கண்டுக்காம இருக்கா ...

ஆனா அவளுக்குள் எதோ ஒரு கள்ளத்தனம் இருக்கு ....

அது என்னன்னு தெரியனும் ... சரி முதல்ல சாப்பிடுவோம் !!!

என் மனைவி நல்லா சீன் காட்டிகிட்டே பரிமாற தொடங்கினாள் ...

அவள் குனிந்து தன்னுடைய முலைப் பிளவை அழுத்தி அதையே மேலும் பெரிதாக்கி காட்ட அதுல ஒரு சீன கூட திலீப் மிஸ் பண்ணல...
8 years ago#6
Joined:18-11-2016Reputation:0
Posts: 2870 Threads: 570
Points:71350Position:SMS SENIOR

அப்படியே கரிய பிச்சி திங்கிற மாதிரி என் பொண்டாட்டிய கண்ணாலே உரிச்சி எடுத்தான் ....





என்ன சார் ஒன்னுமே சொல்லாம சாப்பிடுறார் ... தொடை கரி பிடிச்சிருக்கா ?





ம் சூப்பரா இருக்குடி... பொக்கு பொக்குன்னு புரை ஏறுகிற மாதிரி பண்ணிட்டு சூப்பரா இருக்கு மேடம் ....





பார்த்து பார்த்து பொறுமையா சாப்பிடுங்கன்னு அவன் தலையை தட்டிக்குடுத்தால் என் ஆசை மனைவி 




சோ இப்ப அவன் அனிதாவ டி போட்டு சொன்னதை எனக்கு தெரியாம புரை ஏறின மாதிரி நடிச்சானாம் .... அதை அனிதா ரொம்ப காஷுவலா மேட்ச் பண்ணிட்டாளாம் ....





இங்க இயல்பா நடக்குற எல்லாமே எனக்கு ஏதேதோ எண்ணங்களை விதைத்தது .... எப்படியோ அந்த விதை நான் விரும்பும் மரமாக முளைத்தால் நல்லது தான் ....





அனிதா அவன கவனிச்ச கவனிப்பு இருக்கே எங்க வீட்லேர்ந்து யாரு வந்தாலும் இப்படி கவனிக்க மாட்டா ....





அவளோ ஏன் என்னையே அப்படி கவனிச்சதில்லை ...



அது எப்டி அவளுக்கு வேண்டியப்பட்டவங்களை மட்டும் இப்டிகவனிக்கிறா ... ஐயோ அவளோட எம்டி வந்துட்டா அவளோதான் ... 


அவன் வேற முஸ்லீம்... அவனுக்கு பிரியாணி செய்யிறதும் சிக்கன் வருக்குறதும் வீட்டே ரெண்டாக்கிடுவா ... ம் நான் குடுத்து வச்சது அவளோதான் போல ... 






திலீப் அனிதாவை பார்த்து .... ஏன் மேடம் நீங்க மட்டும் சாப்பிடாம இருக்கீங்க .... அதான் எல்லாம் பக்கத்துலே இருக்கே வாங்க உக்கார்ந்து சாப்பிடுங்க ....





ஆமா அனி நீயும் உட்காரு .... காயத்திரி அதை வழி மொழிய ...






அப்டிங்கிற ... ஓகே ஆரம்பிப்போம்னு திலீப் பக்கத்துல உக்கார்ந்தா பாருங்க ....





எனக்கு சாப்பாடு இறங்குல ஆனா மூட் எறிடிச்சி ....





அது வேணும்னு இல்லை என் பக்கத்துல இடம் இல்லை ஆனா திலீப் பக்கத்துல போட்ருந்த பெட் ஷீட் நீளமா இருந்தததால அவன் பக்கத்துல உக்கார்ந்துட்டா .... 





தப்பா நினைக்காதீங்க நானும் தப்பா நினைக்கலை சரியா ....





இதுல அவ சங்கோஜமே படலை அதுதான் நோட்டப்பிள் பாயிண்ட் !





நடுல திலீப் இந்தபக்கம் காயு அந்தபக்கம் அனி .... நான் குழந்தைகளோட எதிரில் ....








எனக்கு அங்கேயே மூட் ஏறி நட்டுக்கொண்டு நின்றது ...





எப்படியோ ஒருவழியா சாப்பிட்டு முடிச்சோம் ....





நான் மீண்டும் குழந்தைகளுடன் செட்டில் ஆக ...





பசங்க உங்ககிட்ட நல்லா ஓட்டிகிட்டாங்க சிவா ...





ம்ம்ம் நீ திலீப் கூட ஓட்டிகிட்டியாக்கும்னு நான் மனசுல நினைச்சிகிட்டேன் ....





அப்படியே ஹால்ல டிவி முன்னாடி எல்லாரும் ஆஜர் ஆனோம் ....





மெல்ல பேசிக்கொள்ள ஆரம்பித்து சிரித்து மகிழ்ந்தாங்க நான் வேடிக்கை பார்த்தபடி காயுவ சைட் அடிச்சிகிட்டே அனியும் தில்லும் கண்ணால பேசிக்கொண்டதை ரசித்துக்கொண்டிருந்தேன் ....





அவர்கள் பேசியதில் எனக்கு பல விஷயங்கள் தெரிய வந்தது ...





அதாவது அவங்க மூனு பேரும் கோயம்புத்தூர்ல ஒரே காலேஜ்ல படிச்சவங்க ...





காயுவும் திலீப்பும் லவ் பண்ணிருக்காங்க ... அனிதா காயத்திரியோட பிரண்டு ...





அவங்க லவ்வர்சா சுத்துனப்ப இவங்க ரொம்ப ரொம்ப ஹெல்ப் பண்ணிருக்காங்க யாரு என் பொண்டாட்டி அனிதா தான் ...





அப்புறம் வீட்டுக்கு தெரியாம ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிகிட்டாங்க ...








ஆனா காயு வீட்ல கொஞ்ச நாள்ல சமாதானம் ஆகிட்டாங்க திலீப் வீட்ல இப்ப வரைக்கும் ஏத்துக்கலை ....





இதுல இவனுக்கு வேலை சரி இல்லைன்னு ஒரு தடவை திலீப்ப காயுவோட அப்பா இன்சல்ட் பண்ணி பேசிட்டதால இவன் அவங்க மாமனார் வீட்டுக்கு போறதே இல்லையாம் ....





போனா காயத்திரி மட்டும் தனியா குழந்தையோட போயி பாப்பாளாம் ....





இதுதாங்க அந்த மூனு பேர் வாழ்க்கையின் முன் கதை சுருக்கம் ...





இதனால தான் என் மனைவி இவளோ உரிமையா பேசியிருக்கா ... 





அன்று மதியம் இப்படியான அரட்டையில் கழிய மாலை அவர்கள் விடைபெற்று கிளம்பினார்கள் ....





இப்ப எல்லாமே என் கையில தான் இருக்கு ... எப்புடி இந்த விஷயத்தை ஆரம்பிக்கிறது ???





ஆனா அன்னைக்கு இருந்த மூட்ல ராத்திரி என் மனைவிய புரட்டி எடுத்துட்டேன் ...





இத்தனை வருஷத்துல அப்படி ஒரு ஆவேசத்தை நான் காட்டினதே இல்லை ....





அனிதாவே கேட்டுட்டா என்ன சார் இன்னைக்கு ரொம்ப மூடா ?


ம்ம்ம் ஒரு வாரம் ஆகிடிச்சில்ல ....





ஓஹோ .... 






""ஆமாங்க என் பொண்டாட்டிக்கு எப்ப மூட் வந்தாலும் என்னை சார்னு தான் கூப்பிடுவா ... ஒருவேளை அவளோட எம்டிய சார் சார்னு கூப்பிடுறாலே அவங்களுக்குள்ள எதுனா இருந்து அதே நினைப்புல என்னை சார்னு கூப்பிடுறாளோன்னு ஒரு டவுட்டு ... 

அதையும் கேட்டேன் ஆனா நீங்க ஐடி கம்பெனி எம்பிளாயி உங்களை சார்னு கூப்பிட்டா என்ன தப்புன்னு சொல்லிட்டா ...

ஆனா என் மனைவி மேல எனக்கு அபார நம்பிக்கை உண்டு அவ இப்டி ஃபிரண்டா சோஷியலா பேசுறா அவளோதான் மற்றபடி அவ ஒரு மனைவி மட்டும் இல்லை ஒரு தாயும் கூட இல்லையா ??""



ஒருவித ஆனந்தத்தில் கட்டிக்கொண்டு உறங்கிப்போனேன் ...





அடுத்தடுத்த நாட்களில் அனிதாவின் கல்லாரி அனுபவங்களை மெல்ல மெல்ல கேட்க ஆரம்பித்தேன் ....





காலேஜ் படிக்கும்போது இவளுக்கு நிறைய ப்ரப்போசல் வந்துச்சாம் ஆனா இவளுக்கு யாரையும் பிடிக்கலயாம் ...





அப்புறம் இந்த திலீப் இவ பின்னாடியே சுத்தியிருக்கான் ...





ஆனா கடைசில தான் ஆண்டி கிளைமேக்ஸ் ... அவன் உண்மையில் ஃபாலோ பண்ணது காயத்திரிய ... அப்டின்னா நீ திலீப்ப லவ் பண்ணியா ?





லவ் பண்ணல சிவா அவன் தினம் அவன் இல்லை யாரா இருந்தாலும் தினம் ஃபாலோ பண்ணாக்க ஒரு நாள் வரலைன்னா என்னாச்சி எங்க போனான்னு மனசு தேட ஆரம்பிக்கும் இல்லையா ?





ம்ம்ம் சோ ....





சோ அவர் தினம் என்னை தான் பாலோ பண்றதா நினைச்சி நான் கொஞ்சம் சலனப்பட்டேன் ....





அப்படியா அப்டின்னா யார் யாரோ பிரப்போஸ் பண்ணியும் யாரையுமே லவ் பண்ணாத நீ திலீப்ப மட்டும் எப்புடி ?





எப்புடி லவ் பண்ணேன்னு கேக்குறீங்களா ?




ஓ ! அப்ப லவ் பண்ணியா ?





லூசு மாதிரி பேசாதீங்க ?





என்னடி இப்படி சொல்லிட்ட ...





பின்ன ? அவன் என்னை பாலோ பண்ணான் நான் என்னைத்தான் லவ் பண்றான்னு நினைச்சேன் ஆனா கடைசில அவன் காயுவுக்கு லெட்டர் குடுத்துட்டான் ...





ஓ வாட் எ டிஸ்அப்பாயிண்ட்மெண்ட் ....





அதெல்லாம் ஒன்னும் இல்லை ...





சரி ஒரு ஓரத்துல உன் மனசுல திலீப் மேல ஒரு சாப்ட் கார்னர் இருக்கா ?





இப்ப ஏன் இதை போட்டு குடையிறீங்க ?





சும்மா ஒரு ஆர்வம் தான் ...





சரி நான் சொன்னா தப்பா நினைக்க கூடாது ....





என்ன அனி என்னை பத்தி இப்படி நினைச்சிட்ட .... நான் உன்னை எவளோ லவ் பண்றேன் ....





சரி உங்களை நம்புறேன் .... நானும் தில்ல லவ் பண்ணேன் ஆனா அவன் என் ஃபிரண்ட லவ் பண்றான்னு தெரிஞ்சதும் நான் மாறிட்டேன் !


ம்ம்ம் இப்பத்தான் எனக்கு டவுட்டே வருது ....





என்ன டவுட்டு ?





யாரையுமே லவ் பண்ணாத நீ எப்புடி திலீப்ப மட்டும் லவ் பண்ண ?





சொன்னா கோவப்படக்கூடாது ...





என்ன அனி நான் அப்டிப்பட்ட ஆளா ?





ஓகே ஓகே சொல்றேன் ... திலீப் எங்க காலேஜ் ஹீரோ ...





அப்டின்னா ?





அவன் பெரிய ஸ்போர்ட்ஸ் மேன் ... அதனால காலேஜ்ல எல்லா பொண்ணுங்களுக்கும் அவன தெரியும் பல பேருக்கு அவர் மேல ஒரு கிரேஸ் இருந்துச்சி ....





ஓஹோ அதான் மாடு மாதிரி இருக்கான் ...





ச்ச சும்மா அப்டிலாம் சொல்லாதீங்க சிவா உடம்பு ஃபிட்டா வச்சிக்கிறது ஒரு கலை உங்களுக்கு அதெல்லாம் பத்தி கவலையே கிடையாது ...





என்ன பண்றது எனக்கு எங்க டைம் இருக்கு ?!?!





ம்க்கும் டைம் இருந்துட்டாலும் ....





சரி அதை விடு அப்புறம் அவங்க வீட்ல என்ன பிரச்சனை ஆனது ...?





திலீப் பெரிய பணக்கார வீட்டு பையன் .... அவங்க அப்பா கடைசி வரை சம்மதிக்கலை ...





ஐயோ பாவம் ... அப்ப அதுக்கு முடிவே கிடையாதா ?


ம் என்ன பண்றது .... திலீப் கூட பிறந்தது ஒரு அண்ணனும் அக்காவும் ... அவங்க அப்பாவுக்கு ரொம்ப உடம்பு சரி இல்லை கொஞ்ச நாள்ல எப்புடியும் சமாதானம் ஆகிடுவாங்க ....





ஓஹோ ஓகே ஓகே ... அப்புறம் காலேஜ்ல ஜாலியா சுத்தி இருப்பாங்க ... 





யாரு ?





அதான் திலீப்பும் காயுவும் தான் ....





இல்லை நானும் தான் ....





என்னடி சொல்ற ?


இல்லைங்க திலீப் கார் கொண்டு வருவார் சோ மூனு பேரும் சேர்ந்தே சுத்துவோம்.....

சேர்ந்து எங்க போவீங்க ?


கோயம்புத்தூர்ல நாங்க போகாத இடமே கிடையாது ... வாரத்துல ஒரு நாள் எங்களை கூட்டிபோயிடுவார் ...



சரி அவங்க லவ்வர்ஸ் அப்டி இப்படி இருப்பாங்க நீ என்ன பண்ணுவ ?



தியேட்டர் போனா நான் ரெண்டு சீட் தள்ளி உக்கார்ந்து படம் பார்ப்பேன் .... இண்டர்வெல்ல ஐஸ்கிரீம் கூல் டிரிங்க்ஸ்னு ஜாலியா போகும் அப்புறம் அங்கண்ணன் பிரியாணி அப்பப்ப ஊட்டி பிளாக் தண்டர் நாங்க ரெண்டு பேரும் பத்து பைசா செலவு பண்ண மாட்டோம் ... எல்லாமே திலீப் தான் ....



அப்ப செம என்ஜாய் தான் ...



ஆனா எல்லா தடவையும் நான் போனதில்லை சில தடவை தான் ....



ம்ம்ம் வேற எதுவும் பெருசா நடந்துச்சா ?



ம்ம்ம் அதெல்லாம் ரூம் போட்டு முடிச்சிட்டாரு ....



அடப்பாவி அது எப்ப ?



அதான் இந்த மாதிரி சுத்தும்போது ஒரு தடவை ரூம் போட்டு எல்லாம் நடந்துடுச்சாம் ....



நல்லவேளை அப்ப நீ போல ...



அய்ய அதுக்குன்னு என்னையும் சேர்த்தா சீ ...



இல்லைடி அவங்க என்ஜாய் பண்ண முடியாம போயிருக்கும் ....



ம்ம் அதுக்கப்புறம் தான் காயு ரொம்ப சீரியஸா பிரச்சனை பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டா ?



அப்டின்னா மேட்டர் முடிஞ்சதும் கழட்டி விட பார்த்தானா ?



ச்ச தில்லு அப்படிப்பட்ட ஆளு இல்லை .... காயு தான் அவசரப்படுத்தினா மத்தபடி அவளோ பணம் அப்பா அம்மா எல்லாத்தையும் விட்டுட்டு காயுவுக்காக இவளோ கஷ்டப்படுறாரே தெரியலையா ?





ஓகே ஓகே .... 



இப்படியாக அவங்க சரித்திரிமே சொல்லிவிட்டாள் அனிதா ....





இனி நான் தான் திட்டம் போடணும் ...



அதாவது அனிதாவுக்கு அவன் மேல ஒரு ஆசை இருக்கு அதை வெளிப்படுத்த வாய்ப்பு உருவாக்கணும் அதே சமயம் காயுவுக்கும் துரோகம் பண்ண மாட்டா ....





ஆகா எப்டிடா திட்டம் போடுவதுன்னு நான் யோசிக்க யோசிக்க பல நாள் மண்டையை உடைச்சிகிட்டேன் ....



அவங்க வருவதும் ஜாலியா இருப்பதும் மட்டுமே நடந்தது அது எப்ப அடுத்த ஸ்டேஜுக்கு போறது ???



இப்படியாக சில மாதங்களில் ...
8 years ago#7
Joined:18-11-2016Reputation:0
Posts: 2870 Threads: 570
Points:71350Position:SMS SENIOR

ஒரு புது பிளாட் வாங்கினேன் ....

அதுவும் எப்புடி முப்பது லட்சம்... எதோ என் அதிர்ஷ்டம் பக்கத்துல எதுவும் வீடு வராத ஏரியா இப்பத்தான் டெவலப் ஆகுது அதனால லோன போட்டு வீட்டுல குடுத்த பணம் எல்லாம் போட்டு கட்டி வாங்கியாச்சி ...

புது வீட்டுக்கு குடி போனோம் எல்லா கொண்டாட்டமும் முடிந்தது இனி லோனுக்கு டியூ கட்டியே வாழ்க்கை போயிடும் போல ....

இதுல என்ன பிரச்சனைன்னா இந்த புது வீட்டால நாங்களும் காயத்திரி & திலீப் சந்திப்பது அரிதாகி விட்டது ...

ஒன்லி வீக் எண்ட் மட்டுமே .... அதனால என்னோட கக்கொல்ட் திட்டம் கிடப்பில் போடப்பட்டது ...

ஆனால் சில மாதங்களில் என் ஆசை நிறைவேற ஒரு திட்டத்தை அனிதாவே சொன்னா ...

என்னங்க நான் ஒன்னு சொன்னா கோவப்படக்கூடாது ...

நீ சொல்லி நான் என்னைக்கு கோவப்பட்டிருக்கேன் ...

அது வந்து என் ஃபிரண்டு அதான் நம்ம காயு இருக்காளே அவளுக்கு பெரிய பிரச்சனை ...

என்னம்மா ?

தில்லு இப்ப டிராவல் எஜென்சில தான வேலை செய்யிராரு அதனால இவர் ஒரு கார் வாங்கி விடலாம்னு ஐடியா பண்ணிருக்கார் ...

ம் நல்ல விஷயம் தான ...

ம் அதுக்கு எங்க ஆபிஸ்ல லோன் கேட்ருக்கா ...

ம்ம் நான் எதுனா ஹெல்ப் பண்ணனுமா ?

இல்லைங்க அவளுக்கு 2 லட்சம் தேவைபட்டுச்சி ... என்னோட ரெக்கமெண்டேஷன்ல ஈசியா லோன் கிடைச்சிருச்சி ...

சரி ...

இப்ப அதை திருப்பி கட்டணும் அதுக்கு கஷ்டமா இருக்கு ...

சோ ...

சோ அவளை நம்மகூட தங்க வச்சிகிட்டா அவ இந்த வாடகை தரவேண்டிய அவசியம் இல்லை ... இன்னும் கொஞ்ச நாள்ல அவ பிரச்சனை சால்வ் ஆகிடிச்சின்னா நமக்கு வாடைகையா ஒரு அமவுண்ட் குடுத்துடுவா ...


இதை சொல்லவா இவளோ தயங்குன ... நாமளும் இந்த அத்துவான ஏரியால தனியா எவளோ பயந்துகிட்டு இருக்கோம் ...

அதான் ரெண்டு பெட்ரூம் இருக்கு அப்புறம் என்ன நாளைக்கே அவங்களை வர சொல்லிடு ...

ஐ லவ் யு சிவா ....

இதுக்கு ஏன் இவளோ பில்டப் ... ஓகே ஓகே போயி வேலையப்பாரு ...

ம்ம்ம் பஞ்சும் நெருப்பும் பக்கத்துல வந்தாச்சி இனி பத்திக்க வேண்டியது தான் பாக்கி ... அப்பனே விநாயகா எப்படியாச்சும் ஏற்பாடு பண்ணிடு ....

சொன்னமாதிரி இரண்டு நாளில் வந்துவிட்டார்கள் திலீப் - காயத்திரி - மனீஷ் ...

ஃபிளிர்டிங் ...

சரியாக சொன்னால் சரசமாடி அதாவது உடலால் மனத்தால் சரசமாடி சரசம் கொள்ள முயற்சிப்பதே ஃபிளிர்டிங் ... இல்லையா ...

இப்ப அதான் நடக்கப்போகுது ...
8 years ago#8
Joined:18-11-2016Reputation:0
Posts: 2870 Threads: 570
Points:71350Position:SMS SENIOR

எல்லாரும் சேர்ந்து பொருட்களை இறக்கி அதை ஒரு வழியாக செட்டில் பண்ண ... இரண்டு நாளில் எல்லா வேலைகளும் முடிந்து எல்லாரும் வேலைக்கு போக ஆரம்பித்தோம் ...

காலையிலே ஆரம்பித்துவிடும் ...

திலீப் காயத்திரி அனிதா மனிஷ் ராஜ் இந்த அஞ்சி பேரும் சேர்ந்து காலையிலேயே கார்ல போயிடுவாங்க ... எது இப்ப லோன் போட்டு ஒரு கார் வாங்கி டிராவல்ஸ்ல விடுறானே அந்த கார்ல அஞ்சி பேரும் போய்டுவாங்க ...

நான் மட்டும் தனியா பைக்ல ஆபிஸ் போயிடுவேன் ...

முதல்ல எனக்கு ஒரு கார் வாங்கணும் .... மாலை நான் வீட்டுக்கு வர எப்படியும் இரவு 9 மணி ஆகிடும் ....

அவங்க எல்லாம் முடிஞ்சி செட்டில் ஆகிடுவாங்க ....


இப்படியாக ஒருவாரம் போக ஒரு நாள் எங்க ரூம்ல நான் ரொம்ப டயர்டா படுத்திருக்க ....

பக்கத்து ரூம்ல சர் சர்னு ஒரு சத்தம் ....

கொஞ்ச நேரத்தில் ஒரு முனகல் சத்தம் .... ம்ம்ம் ஆஅஹ் ம்ம்ம் ம்க்கும் ம்ம்ம் ஆஆஹ் ....


நான் ரூம் செவுத்துல காத நல்லா வச்சி உத்து கேட்க ...

காயு முனகுவது நல்லா கேட்டுச்சி ...

அவளோதான் என் தம்பி சட்டென்று விழித்துகொண்டான் ...

நான் என் நைட் பேண்ட இறக்கிவிட்டுட்டு விறைத்து நின்ற என் ஆயுதத்தை கையில் எடுத்து மெல்ல இயக்க ஆரம்பிக்க ...

காயுவை அவன் எந்த பொசிஷன்ல ஒலுப்பான்னு யோசிச்சி யோசிச்சி கையடிக்க ...

அந்த நேரம் பார்த்து அங்கிருந்த தண்ணி ஜக்க தள்ளி விட்டுட்டேன் ...

டக்குன்னு முழித்துக்கொண்ட அனிதா என் நிலையை பார்த்துவிட்டால் ...

போச்சி போச்சி கையும் சுன்னியுமாக மாட்டிக்கொண்டேன் ...

என்ன பண்றீங்க ?

ஒன்னுமில்லை தண்ணி குடிக்க வந்தேன்னு அவசரமா நைட் பேன்ட்ட இழுத்து சுன்னியை மறைத்தேன் ...

அவளும் அப்படியே தூங்கிப்போனாள் ...

நான் சத்தமில்லாமல் சென்று படுத்துக்கொண்டேன் ...

நல்லவேளை தூக்க கலக்கத்தில் சரியா பாக்கல போலன்னு நினைக்க ....

அந்த சத்தம் இப்போது அதிகரித்து ஆஹ் ஆஅஹ் ஆஅஹ் என்று எதிரொலித்தது ...

அனிதா எழுந்து உக்கார்ந்து என்னையும் அந்த செவுத்தையும் மாறி மாறி பார்த்துவிட்டு ... இந்த வயசுல இது என்னங்க வேலை ...

நான் எதுவும் சொல்லாமல் தூங்குவது போல பாசாங்கு செய்ய ...

எந்திரிங்க நீங்க தூங்கலைன்னு தெரியும் ....

இதுக்கு மேல நடிக்க வேணாம்னு நானும் எழுந்துவிட்டேன் ....

ஏன் இப்படி பண்றீங்க அதான் உங்க பொண்டாட்டி நான் இருக்கேனே ...

இல்லை அனி நான் சாதரணமா தான் எழுந்தேன் ... சத்தம் கேட்டுச்சா அதான் ....
சாரி ...

என்ன சாரி வந்தோன டயர்டா இருக்குன்னு படுத்துட தெரியுது ... அப்புறம் ஏன் இந்த வேலை ...

அனி இது வேற மேட்டர் ?

என்னது ?

எனக்கு இந்த மாதிரி பாக்குறது ரொம்ப பிடிக்கும் என்னோட வீக்னஸ்னு வச்சிக்கையன் ...

வீக்னசா ? சீ இதை சொல்ல வெக்கமா இல்லை ....

அனி பிளீஸ் சத்தம் போடாத ...

ம்க்கும் ... நாம பண்றத எவனாச்சும் பார்த்தா உங்களுக்கு எப்புடி இருக்கும் ...

எனக்கும் பொறுமை இழந்து என்னுடைய 5 வருஷ எண்ணத்தை சொல்ல இதுவே சரியான தருனம்னு முடிவு பண்ணி சொல்லிவிட்டேன் ....

நாம பண்றத இல்லை நீ பண்றத பாக்கணும்னு ஆசை ....

என்னது என்ன சொல்றீங்க ?

ஆமாம் அனி எனக்கு நீ வேற ஒருத்தர்கூட பண்றத பாக்கனும்னு ஆசை ....

என்னங்க உங்களுக்கு லூசு பிடிச்சி போச்சா ?

ஆமாம் அனி லூசு தான் பிடிச்சிடிச்சி ... அதான் நானும் சைகியாட்டிஸ்ட் டாக்டர பார்த்து கன்சல்ட் பண்ணிருக்கேன் (பொய் )

என்னது சைகியாட்டிஸ்ட் கிட்ட போனீங்களா ? என்னங்க ஆச்சி உங்களுக்கு ...

உடனே என் லாப் டாப் ஆன் பண்ணி அவளுக்கு சில கக்கொல்ட் வீடியோக்களை போட்டு காட்டினேன் ....

அவளோ அதை அதிர்ச்சியாக பார்த்தாள் ....

என்னங்க இதெல்லாம் ?

அனி நான் சொல்றத பொறுமையா கேளு கோவப்படாத ...

சொல்லித்தொலைங்க ...

பாத்தியா ...

சரி சொல்லுங்க ...

அனி இது பேர் கக்கொல்ட் பொதுவா சொல்லனும்னா இது ஒரு மனக்குறைபாடு ...

எங்க என்னால என் மனைவிய திருப்தி படுத்தி சந்தோஷமாக வச்சிக்க முடியலையோன்னு ஒரு எண்ணம் இருக்கும் ...

ம் !

அது என்னாகும்னா பொண்டாட்டி வேற யாரையாச்சும் கல்யாணம் பண்ணிருந்தா அவளுக்கு சந்தோசம் கிடைச்சிருக்குமேன்னு ஒரு எண்ணமா மாறும் ...

ம் அப்புறம் ?

அப்புறம் அதுவே பொண்டாட்டிய வேற தொடர்பு வச்சிக்க ஐ மீன் யாராவது பிடிச்சவங்களோட ஒரு ரிலேஷன்ஷிப் வச்சிக்க ஆசைப்படும் ...

ஹும் அப்புறம் ?

அப்புறம் அதுவே அந்தமாதிரி ரிலேஷன்ஷிப் செக்ஸா மாறி அவங்க செக்ஸ் வச்சிக்கிரப்ப அந்த பொண்டாட்டி எப்டிலாம் சுகம் அணுபவிக்கிரான்னு பாக்க பிடிக்கும் ...

சீ ....

இதான் அனி முக்கியம் ... இப்ப நாம செக்ஸ் வச்சிக்கிரப்ப நீ பெருசா ஒன்னும் ரியாக்ஷன் காட்டலை ...

அப்டிலாம் இல்லையே ...

இரு இரு நான் சொல்லி முடிச்சிடுறேன் .... இப்ப அங்க காயத்திரி சத்தம் போட்டு முனகுற மாதிரி நீ முனகுனதில்லை ... அப்ப நீ உண்மையான செக்ஸ் வச்சிக்கும்போது அந்தமாதிரி முனகுறது இன்னும் நீ நல்லா துள்ள துடிக்க அனுபவிக்கிறத பார்த்தா எனக்கு எப்டி இருக்கும் ...

என்னை அந்தமாதிரி ஆக்க வேண்டியது நீங்க தான ...

ஆமாம் அனி ஆனா அது என்னால முடியலை ... அதுதான் இந்த பிரச்சனையின் ஆணி வேர் ...

சீ இது என்ன கேவலமான திங்கிங் ...

ஆமாம் அனி இந்த கேவலமான எண்ணம் எப்படி வந்துச்சின்னு நானும் பல காரணங்களை தேடி டாக்டர்கிட்ட போனேன் ....

அவர் இதோட சைக்காலஜிக்கல் ரீசன் சொன்னாரு ...

ம்ம் ...

அப்புறம் இதையெல்லாம் செயல்படுத்த முடியாது ...

முதல்ல உங்க மனைவிக்கு இதுல விருப்பம் இருக்கணும் ... நீங்க பிடிக்கிற அந்த மூணாவது மனுஷன் நம்பகமானவனா இருக்கணும்

தெரியுதா ?
8 years ago#9
Joined:18-11-2016Reputation:0
Posts: 2870 Threads: 570
Points:71350Position:SMS SENIOR

ம் அப்புறம் என்ன பண்றது அப்டியே விட்ற வேண்டியது தான் ...

ம்ம்ம் வேற விஷயத்துல கான்சண்ட்ரேட் பண்ணி இதை மறக்குற வழிய பாருங்க ...

என்ன பண்றது அனி கிட்டதிட்ட நாலு வருஷமா இதையே நினைக்கிறேன் ஆனா என்னால இதுக்கு தீர்வு கண்டுபிடிக்கவே முடியலை ...

நாலு வருஷமாவா ?

ஆமாம் அனி இங்க பாருன்னு அப்ப என் பையன் பிறந்த நாளில் போட்டோ எடுத்த மேட்டர சொல்லி அந்த போட்டோக்களை காமிச்சி எல்லாத்தையும் விளக்கமா சொல்லி முடிக்க ...

உண்மையிலே உங்களுக்கு அப்டி ஒரு எண்ணம் இருக்கா ?

அனி நான் என்ன விளையாட்டுக்கா சொல்றேன் ... நீ நினைச்சா என்னை இதுலேர்ந்து காப்பாத்தலாம் ...

என்ன காப்பாத்துறது ?

நான் இந்த எண்ணத்தை விட்டுட்டு ரிலாக்ஸ் ஆகிடுவேன் ...

அதெல்லாம் ஒன்னும் வேணாம் ...

பிளீஸ் அனி ...

அது நடக்கவே நடக்காது ... டாக்டர் சொன்னமாதிரி அந்த மூனாவது மனுஷன் நம்பகமான ஆளுக்கு என்ன பண்ணுவீங்க ?

நம்ம திலீப் அதான் உன் தில்லு ...

ஐயோ கடவுளே உங்களை .... வேணாம் இந்த பேச்சு ... முதல்ல எனக்கு விருப்பம் இல்லை பேசாம படுங்கன்னு அவள் சட்டென்று இழுத்து போர்த்திக்கொண்டு தூங்கிவிட்டாள் ....

ஆனா உன்னோட தில்லுன்னு சொன்னதும் அவள் கண்களில் மின்னிய ஒளி எனக்குள் ஒரு நம்பிக்கையை விதைத்தது ...

ஆனால் அதுதான் என் வாழ்க்கையை இருட்டாக்கிவிட்டது ....

சரி நானும் தூங்குறேன் குட் நைட் ...

இப்ப என் மனசுல இருப்பதை அப்படியே சொல்லிட்டேன் ஆனா அவ முடியாதுன்னு சொல்லிட்டா இனி என்ன செய்யிறது நான் மேலும் மேலும் வர்புறுத்தவா ?

ச்ச்ச என்னை பத்தி ரொம்ப கேவலமா நினைப்பாளே ... சரி அசிங்கப்பட்டாச்சி இனிமேலும் தொடர்ந்து அதை பத்தி பேசி மேலும் அசிங்கப்பட வேண்டாம் ... இதை அப்டியே விட்டுட வேண்டியது தான் ...

அப்படியே தூங்கினேன் .... காலையில் எழுந்து அனிதாவை பார்த்தா அவள் நடவடிக்கையில் மாற்றங்கள் ஆரம்பித்திருந்தது ....

ஆஹா இது என்ன ? நான் காண்பது கனவா இல்லை நினைவா ?

அனிதா ஒரு ஸ்லீவ் லெஸ் சீ த்ரு நைட்டியை போட்டுக்கொண்டு வந்து என் கையில் காபியை குடுத்தாள் ....

நேற்று நடந்த எதையுமே காட்டிக்கொள்ளாமல் வழக்கம்போல அதே அனிதாவாக முகத்தில் எந்த சலமும் இல்லாமல் இருந்தாள் ஆனால் உடையில் பெரிய மாற்றம் ...

சில செக்ஸியான உடைகளை பத்திரப்படுத்தி வச்சிருக்கா ஆனா இப்டி வேத்து ஆள் ஒருத்தன் வீட்ல இருக்கும்போதேவா ?

8 years ago#10
Joined:18-11-2016Reputation:0
Posts: 2870 Threads: 570
Points:71350Position:SMS SENIOR

அதுபோக பல செக்சியான நைட் டிரஸ் அவளே வாங்குனா அதெல்லாம் பையன் வளர்ந்த பிறகு போடுவதில்லை ...

இந்த டிரஸ் நான் வாங்கிக்குடுத்து மூனு வருஷம் ஆகுது என் மகன் பள்ளிக்கூடம் சேர்ந்தவுடன் அவன் முன்னாடி போடவே வெட்கமா இருக்குன்னு அப்டியே எடுத்து உள்ள வச்ச நைட்டிய இன்னைக்கு எடுத்து போட்ருக்கான்னா என்ன அர்த்தம் ?

என்னை டென்ஷன் பண்ணவா இல்லை திலீப்ப டெம்ப்ட் பண்ணவா ?

என்னமோ நடக்கப்போகுது வேடிக்கைய மட்டும் பாப்போம் ....

நான் காபியை வாங்கிக்கொண்டு ஹாலுக்கு சென்றேன் அங்க காயத்திரி தரையில் உட்க்கார்ந்து காய் நறுக்கிக்கொண்டிருக்க ... திலீப் பேப்பர் படிச்சிகிட்டு இருக்க என் மனைவி கிச்சனில் இருந்தாள் ....

நான் சத்தம் போடாமல் சென்று திலீப் அருகில் அமர்ந்திருக்க ...

அனிதா நேரா திலீப் அருகில் சென்று குனிந்து தன் கிளிவேஜை திலீப்புக்கு காட்டியபடி ... டீப்பாய் மேல இருந்த காபி கப் எடுத்து பார்த்துவிட்டு இன்னுமா குடிக்கல சீக்கிரம் குடிங்கன்னு கண்சிமிட்டி சென்றாள் ...

எனக்கு ஒரு நிமிஷம் கீழிருந்து மணி டிங்குன்னு அடிக்க நான் சட்டென்று காயுவை பார்த்தேன் அவளோ கருமமே கண்ணாக காய் வெட்டிக்கொண்டிருந்தா ...

ஆஹா என்னமோ நடக்கப்போகுது போல ....

காபியை குடித்து முடித்த திலீப் கிளாஸ் எடுத்துக்கொண்டு நேராக கிச்சனுக்குள் சென்றான் ....

ஆகா சிக்னல் குடுத்துட்டாளா ?

நானும் அவசரமாக காபியை குடித்துவிட்டு உள்ளே செல்ல காயு பாட்டுக்கு காய் நறுக்கிக்கொண்டிருக்க ....

அனிதா பாத்திரங்களை கழுவிக்கொண்டிருக்க ...

இந்தா உன் காபி டம்ளர் போதுமான்னு அவளிடம் நீட்ட ...

வேலை செய்யிரேனே பார்த்தா தெரியலை ... உள்ள போடு ...

எதை ?

ம் டம்ளர ....

அவன் கை அவள் இடுப்புக்கு நேராக சென்று அவள் காதில் எதோ சொல்லிவிட்டு சட்டென்று வந்துவிட்டான் ...

நான் இப்ப என்ன செய்யிறது ? சரி நாமளும் கிளாச கொண்டு போயி போடுவோம்னு டம்ளர தொட்டியில் போட அனிதா என்னை கண்டுக்கவே இல்லை ...

தலையை குனிந்தபடி வந்துவிட்டேன் ....

நான் சென்று ஆபிஸ் கிளம்ப...

அவங்க யாருமே கிளம்பவில்லை ....

பொதுவா கேட்டேன் ... என்ன யாரும் கிளம்பலையா ?

இன்னைக்கு சனிக்கிழமை...

ஓ ! உங்களுக்கு கூட சனிக்கிழமை லீவா சார் ...

இல்லை நான் இன்னைக்கு லீவ் போட்டேன் ...

ஆகா அப்டின்னா இன்னைக்கு முழுக்க தரிசனம் கிடைக்குமா ?

ச்ச என்ன நடக்குதுன்னு எப்புடி தெரிஞ்சிக்கிறது ?

  What's going on
   Active Moderators
  Online Users
All times are GMT +5.5. The time now is 2024-11-24 04:44:07
Log Out ?

Are you sure you want to log out?

Press No if youwant to continue work. Press Yes to logout current user.